www.garudabazaar.com

யாருப்பா இந்த Tum Tum பாட்டுல வர்ற டாட்டூ டான்ஸர்?!.. "கல்யாணமே ஆயிடுச்சு!".. கலகலப்பு பேட்டி! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா நடித்து வெளியான திரைப்படம் எனிமி. 

enemy tumtum tattoo dancer chandajoshi exclusive interview video

மிருணாளினி ரவி, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள முக்கியமான ஹிட் பாடல், விசேஷ சூழலில் வரும் டம் டம் பாடல். 

enemy tumtum tattoo dancer chandajoshi exclusive interview video

பாடலாசிரியர் விவேக் எழுதிய இந்த பாடலை ஸ்ரீவர்தினி, அதிதி, சத்யா யாமினி, ரோஷினி மற்றும் தேஜஸ்வினி பாடியுள்ளனர்.

enemy tumtum tattoo dancer chandajoshi exclusive interview video

இந்த பாடலில் நாயகி மிருணாளினியின் பின்னணனியில் நடனம் ஆடிய டான்ஸர் பிரபலமானார். அவருக்காக ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். 

enemy tumtum tattoo dancer chandajoshi exclusive interview video

டாட்டூவுடன் டான்ஸ் ஆடிய அவரது டான்ஸ் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் யார் என்ன என்று பலரும் தேடி வந்தனர். அவர் பெயர்தான் சந்திரா ஜோஷி. பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ள அவர், “எனக்கு 19 வயதில் திருமணம் ஆகியது. திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகின்றன.

enemy tumtum tattoo dancer chandajoshi exclusive interview video

பிடித்ததை செய்கிறேன். டான்ஸ் ஆடுவதற்காக கல்லூரி படிப்பை டிராப் செய்தேன். என் துறையில் எனது வளர்ச்சியை தடுக்கும் எதையும் நான் துறக்க தயங்குவதில்லை. மேலும் ஒரு தமிழ்ப்படத்தில் ஆடியுள்ளேன். அதிலும் என்னை காணலாம்” என பேசியுள்ளார். பேசும் முழு பேட்டி வீடியோவை இணைப்பில் காணலாம். 

யாருப்பா இந்த TUM TUM பாட்டுல வர்ற டாட்டூ டான்ஸர்?!.. "கல்யாணமே ஆயிடுச்சு!".. கலகலப்பு பேட்டி! வீடியோ வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

enemy tumtum tattoo dancer chandajoshi exclusive interview video

People looking for online information on Anand shankar, Arya, Enemy, Mirnalini Ravi, Tumtum chandajoshi enemy, Vishal will find this news story useful.