www.garudabazaar.com

PAN INDIA படத்தில் பிரம்மாண்ட செட்டில் ஒரு பாடலுக்கு நடனமாடும் சமந்தா! வெளியான சூப்பர் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஆல வைகுந்த புரம்லூ' (2020) படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமாரின் இயக்கத்தில் வெளி வரவிருக்கும் திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ் (Pushpa - The Rise)'.

Icon Star alluarjun & Samantha being shot in a gigantic set

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Icon Star alluarjun & Samantha being shot in a gigantic set

சுகுமார் இதற்கு முன்பு ராம் சரண் மற்றும் சமந்தா நடிப்பில் இந்திய அளவில் பேசப்பட்ட தெலுங்கில் வெளியான 'ரங்கஸ்தலம்' (2018) என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பான்-இந்தியன் திரைப்படமான 'புஷ்பா' இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஒன்றாகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு  வரும் டிசம்பர் 17 ஆம் நாள் வெளியாக உள்ளது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பு இந்த படம் பல இந்திய மொழிகளில் ரிலிசாகிறது.

Icon Star alluarjun & Samantha being shot in a gigantic set

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வர்வேற்பை பெற்றன, இந்த படத்தில் முதன்முறையாக ஒரு பாடலுக்கு  நடிகை சமந்தா நடனமாடுவதாக புஷ்பா படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள், முதல் 4 சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்த சமந்தா ஆடும் பாட்டு 5வது சிங்கிள் பாடல் ஆகும். இந்த பாடலை பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கியுள்ளன. இந்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலுக்கென பிரத்யேக போஸ்டர் வெளியாகி உள்ளது. 

Icon Star alluarjun & Samantha being shot in a gigantic set

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Icon Star alluarjun & Samantha being shot in a gigantic set

People looking for online information on Pushpa, Samantha will find this news story useful.