VIDEO : நடிகர் சிம்புவின் அதிரடி ஆட்டம்... வெளியானது ஈஸ்வரன் பட டிரெய்லர் இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாநாடு' படத்திற்கு பிறகு, இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இந்த படத்திற்கு 'ஈஸ்வரன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இது சிம்புவின் 46 வது படம். வரும் பொங்கல் அன்று மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிம்புவின் அதிரடி ஆட்டம்... வெளியானது ஈஸ்வரன் பட டிரெய்லர் Eeswaran Official Trailer

பார்ப்பதற்கு செம மாஸாக இருக்கும் இந்த படத்தின் டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வசனங்களும் நிச்சயம் கவனம் பெறும் என்று தெரிகிறது. இந்த படத்திற்க்காக சிம்பு வெகுவாக உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக மிளிர்கிறார்.  அதேபோல் கடந்த 2017-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15 அன்று சமூக வலைதளங்களில் இருந்து விலகினார் சிம்பு.

இந்நிலையில் மீண்டும் அவர் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே போல அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பும் சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

VIDEO : நடிகர் சிம்புவின் அதிரடி ஆட்டம்... வெளியானது ஈஸ்வரன் பட டிரெய்லர் இதோ..! வீடியோ

Tags : Eeswaran

நடிகர் சிம்புவின் அதிரடி ஆட்டம்... வெளியானது ஈஸ்வரன் பட டிரெய்லர் Eeswaran Official Trailer

People looking for online information on Eeswaran will find this news story useful.