LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

"சட்ட ரீதியாக சந்திப்போம்" - இயக்குநர் லிங்குசாமி வெளியிட்ட விளக்க அறிக்கை.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் முன்னணி இயக்குநர் N.லிங்குசாமி. அண்மையில் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் வெளியான வாரியர் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

Director N lingusamy explanation on court verdict லிங்குசாமி

இயக்குநராக மட்டுமல்லாமல், திருப்பதி பிரதர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருக்கும் லிங்குசாமி, நேற்று அவர் குறித்து வெளியான சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உண்டான வழக்கு குறித்த தன்னிலை விளக்கத்தை தமது தரப்பில் இருந்து அறிக்கை வடிவில் வெளியிட்டிருக்கிறார்.

Director N lingusamy explanation on court verdict லிங்குசாமி

அதில், “இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல் லிமிடெட் மற்றும் எங்களது தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா லிமிடெட் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கின் மேல் மாண்புமிகு நீதிமன்றம் தீர்ப்பு அபளித்துள்ளது. நாங்கள் மாண்புமிகு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Director N lingusamy explanation on court verdict லிங்குசாமி

People looking for online information on Lingusamy, N.Lingusamy will find this news story useful.