www.garudabazaar.com

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ்ப்பட இயக்குநர்.. சீமான் எமோஷனல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இயக்குநர் சீமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

இயக்குநர் கௌதமனுக்கு கொரோனா தொற்று | Director Gowthaman tested for covid positive

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறியப்படுபவர் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி உள்ளிட்ட படங்களை இவர் இயக்கியுள்ளார். மேலும் சந்தனக்காடு, ஆட்டோ சங்கர் என இவர் இயக்கிய தொடர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இவர் அரசியலிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். 

இயக்குநர் கௌதமனுக்கு கொரோனா தொற்று | Director Gowthaman tested for covid positive

இந்நிலையில் இயக்குநர் கௌதமன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான சீமான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''தம்பி வ.கௌதமன் அவர்களும் அவரின் குடும்பத்தாரும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து விரைவில் மீண்டு நலம் பெற வாழ்த்துகிறேன்'', என பதிவிட்டுள்ளார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

இயக்குநர் கௌதமனுக்கு கொரோனா தொற்று | Director Gowthaman tested for covid positive

People looking for online information on Covid19, Seeman, V Gowthaman will find this news story useful.