அமீர்கான் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் 'டங்கல்'. சாதாரண விவசாயி ஒருவர் தன் இரண்டு பெண் பிள்ளைகளை போராடி எப்படி மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றுகிறார் என்பதே இந்த படத்தின் கதை. இந்த படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் நடிகர் ஃபஹத் பாசில் பற்றி ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 'கும்பலாங்கி நைட்ஸ்', 'மகிஷிண்டே பிரதிகாரம்', 'சூப்பர் டீலக்ஸ்', 'ஞான் பிரகாஷன்' உள்ளிட்ட படங்களில் ஃபஹத் பாசில் என்ன மாதிரியான வேடங்கள் ஏற்றாலும் அதில் உச்சம் தொடுகிறார்.
அவரை மிகத் தாமதமாக தெரிந்து கொண்டேன். தற்போது மிகப்பெரிய ரசிகராகிவிட்டேன். உங்களது சிறப்பான பணியால் எங்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு படங்களை வழங்கிக் கொண்டே இருங்கள் சகோதரரே' என்று தெரிவித்துள்ளார்.
#KumbalangiNights #MaheshintePrathikaram #SuperDeluxe #NjanPrakashan Fahadh Faasil is terrific in whatever role he plays. Discovered him a bit late but a big FAN now. Please keep entertaining us with your superb work brother.#FahadhFaasil
— Nitesh Tiwari (@niteshtiwari22) May 8, 2019