குக் வித் கோமாளி புகழின் அம்மாவை பாத்திருக்கிறீர்களா.?! வைரலாகும் புதிய போட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி புகழ் தனது அம்மாவுடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ வைரல் ஆகி வருகிறது. 

அம்மாவுடன் புகழ் போட்டோ வைரல் | Cook with comali pugazh photo with his mother goes viral

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நகைச்சுவை சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதில் பங்கேற்று தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்து தமிழகமெங்கும் பிரபலமாகியுள்ளவர் புகழ். 

அம்மாவுடன் புகழ் போட்டோ வைரல் | Cook with comali pugazh photo with his mother goes viral

இவரது காமெடிக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் இவர் உருவாக்கியுள்ளார். மேலும் இவர் அடுத்ததாக ஹரி - அருண் விஜய் நடிக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

அம்மாவுடன் புகழ் போட்டோ வைரல் | Cook with comali pugazh photo with his mother goes viral

இந்நிலையில் புகழ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது அம்மாவுடன் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களின் லைக்ஸை குவித்து வருவதுடன், இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அம்மாவுடன் புகழ் போட்டோ வைரல் | Cook with comali pugazh photo with his mother goes viral

மேலும் ரசிகர் ஒருவருடன் பைக்கில் அமர்ந்தபடி இவர் போட்டோ பதிவிட்டிருப்பதுடன், ''எனது ரசிகருடன் ஒரு மிட்நைட் ரைட்'' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

அம்மாவுடன் புகழ் போட்டோ வைரல் | Cook with comali pugazh photo with his mother goes viral

People looking for online information on Cook with comali, Pugazh, Pugazh Mother will find this news story useful.