Reliable Software
www.garudabazaar.com

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம்.. கண்ணீரில் திரையுலகம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நகைச்சுவை-குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று அதிகாலை காலமானர். அவருக்கு வயது 74.

comedy character artist Paandu Passed away he designed admk flag

கோவிட் பாதிப்பின் காரணமாக பாண்டுவும் அவரது மனைவி குமுதாவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், இன்று (மே 6-ஆம் தேதி) அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது. மேலும் பாண்டுவின் மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவரகளின் கண்காணிப்பில் இருக்கிறார். 

பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு என 3 மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்துள்ளார்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. நகைச்சுவை நடிகர் பாண்டு மரணம்.. கண்ணீரில் திரையுலகம்! வீடியோ

மேலும் செய்திகள்

comedy character artist Paandu Passed away he designed admk flag

People looking for online information on Paandu, Pandu, RIPPaandu, RIPPandu will find this news story useful.