Reliable Software
www.garudabazaar.com

சோகத்தை ஏற்படுத்திய 'மற்றுமொரு' நகைச்சுவை நடிகரின் மரணம்!.. திரைத்துறையினர் அதிர்ச்சி!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்த் திரைப்படத் துறையில் பல்வேறு காரணங்களால் நடக்கும் பல்வேறு திரைப் பிரபலங்களின் மரணம் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

comedy actor ayyappan gopi dies due to heart attack

குறிப்பாக நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா உள்ளிட்ட நடிகர்கள் மரணம் அடைந்ததை தொடர்ந்து கில்லி, தலைநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் மாறன் உயிரிழந்தார். இதேபோல் இயக்குநர் பொன்ராமின் கோ டைரக்டரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான பவுன்ராஜ் மரணம் அடைந்தார்.

comedy actor ayyappan gopi dies due to heart attack

இந்நிலையில் மற்றுமொரு அதிர்ச்சி தரும் மரண சம்பவமாக நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி மாரடைப்பால் காலமாகியுள்ளார். தமிழ்த் திரைப்படத் துறையில் பல முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்துள்ள இவரது மறைவினை ஒட்டி திரைப் பிரபலங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

ALSO READ: அதிர்ச்சி..!!.. ரஜினிமுருகன் பட புகழ் நடிகரும் கோ டைரக்டருமான பவுன்ராஜ் திடீர் மரணம்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

comedy actor ayyappan gopi dies due to heart attack

People looking for online information on Ayyappan gopi actor, Comedy Actor, Iyappan Gopi, Iyyappan gopi, RIP will find this news story useful.