அப்படி போடு.! காதலித்த பெண்ணை மணக்க போகும் பிரபல காமெடி நடிகர்.! சீக்கிரமே டும் டும் டும் தான்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர், தான் காதலித்த பெண்ணை மணக்கவுள்ளார். 

காதலித்த பெண்ணுடன் பிரபல காமெடி நடிகருக்கு விரைவில் திருமணம் | comedian kumki ashwin to marry his lover vidhyasree soon

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் அஷ்வின். இவர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். மேலும் பாஸ் என்கிற பாஸ்கரன், ஈட்டி, ஜாக்பாட், கணிதன் உள்ளீட்ட படங்களிலும் தனது காமெடியால் கலக்கியுள்ளார் அஷ்வின். 

இந்நிலையில் கும்கி அஷ்வினின் திருமணம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், ''தனது காதலியான வித்யாஶ்ரீயை அவர் திருமணம் செய்ய இருவீட்டின் பெற்றோர்கள் சம்மதம் கொடுத்ததையடுத்து, வருகிற 24-ஆம் திருமணம் நடைபெற்றவுள்ளதாக'' அஷ்வின் தெரிவித்தார். இதையடுத்து அஷ்வினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

காதலித்த பெண்ணுடன் பிரபல காமெடி நடிகருக்கு விரைவில் திருமணம் | comedian kumki ashwin to marry his lover vidhyasree soon

People looking for online information on Kumki Ashwin, Kumki Ashwin Marriage, Vidhyasree will find this news story useful.