இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா ?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 06, 2019 05:04 PM
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் எதுவும் இல்லை. இந்த வாரம் எலிமினேஷனிற்காக சேரன், லாஸ்லியா, கவின், ஷெரின், முகேன் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

இதில் கவின் தான் அதிகம் நபர்களால் நாமினேட் செய்யப்பட்டார். அதன் காரணம் அவர் போட்டிகளில் முழு வீச்சில் பங்கேற்கவில்லை, பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறார் என்பது தான்.
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற போட்டியாளர்களை விட சேரனுக்கு சற்று ஆதரவு குறைந்து வருகிறது. மேலும் அவரும் பெரிதாக எந்த கண்டென்டும் வழங்கவில்லை. அதன் காரணமாக இந்த வாரம் அவர் தான் குறைவான வாக்குகள்அவர் பிக்பாஸ் வீட்டை வெளியேறி சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவரா ? வீடியோ
Tags : Kavin, Losliya, Sherin, Cheran, Bigg Boss 3, Elimination