''நடிகர் ரஜினிகாந்த் E - Pass வாங்கினாரா என்பது....'' - சென்னை மாநகராட்சி ஆணையர் பதில்
முகப்பு > சினிமா செய்திகள்சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்து கார் ஓட்டி செல்லும் ஃபோட்டோ இணையத்தில் வைரலாகியது. இதனையடுத்து தங்கள் தலைவரை பார்த்த மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் ரஜினிகாந்த் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தனது இளைய மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன் மற்றும் பேரன் ஆகியோருடன் சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் ரஜினிகாந்த் E - Pass வாங்கினாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு E - Pass தேவை என்பது கட்டாயமாக உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் செல்ல காஞ்சிபுரம் மாவட்டத்தில் E _ Pass வாங்கினாரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பிறகு அங்கிருந்து சென்னை வருவதற்கு E - Pass வாங்கினாரா என்பதை மாவட்டம் ஆய்வு செய்யும்'' என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Rajinikanth Latest Statement On Kandha Sashti Kavasam Issue
- கந்தசஷ்டி கவசம் சர்ச்சை - நடிகர் ரஜினிகாந்த் கருத்து | Actor Rajinikanth Blasts On Recent Kanda Sasti Kavasam Controversy
- Seen The Viral Image Of Rajinikanth Driving A Luxury Car As Yet
- Anirudh Ravichander Childhood Photo With Superstar Rajinikanth
- Rajinikanth Officially Launch Party In Nov Close Aide Reveals
- Reema Sen Posts Throwback Pic With Rajinikanth And Vijay
- Rajinikanth's Lingaa Producer Hospitalised In Bengaluru Ft Rockline Venkatesh | ரஜினிகாந்த்தின் லிங்கா பட தயாரிப்பாளர் மருத்துவமனையில் அனுமத
- Rajinikanth’s Lingaa Producer Admitted In Hospital Bengaluru Ft Rockline Venkatesh
- Annaatthe Actress’ First Movie Stills With Superstar Rajinikanth Is Going Viral Ft Meena
- Covid Patients Screened Rajinikanth Darbar To Beat The Blues
- Actor Nepoleon Speaks About Rajinikanth, Kamal Haasan, Ajith, Vijay | ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குறித்து நடிகர் நெப்போலியன் ப
- Soundarya Rajinikanth Wishes Husband Vishagan On The Latter Birthday
தொடர்புடைய இணைப்புகள்
- சிங்கம், சாமி படம் எடுத்ததுக்கு வேதனை படுறேன்! - Director Hari பளார் #JusticeforJeyarajandFenix
- Rajinikanth - Naan Mahaan Alla | Rajinikanth, Vijay, Ajith To Jo - When Actors Fought For The Right - Slideshow
- Marana Mass - 131 Million Views | Top Blockbuster South Indian Songs Of This Decade - Slideshow
- Rajinikanth - Apoorva Ragangal (Tamil) | #ThrowbackThursday: Revisit Those Moments When Your Favorite Heroes First Appeared Onscreen! - Slideshow
- 7. Parattai Getup From 16 Vayadhiniley | Quarantine Fun: Sathish's Tamizh Padam 2 - Recent Multi-getup Video Gallery! - Slideshow
- 'இதுதான் மிகப்பெரிய பரிசு' : ஆறுதல் சொல்லி Rajinikanth & Kamal வெளியிட்ட புது Video
- BREAKING: Raghava Lawrence In Chandramukhi 2 | Rajinikanth | P Vasu | Sun Pictures
- Superstar-ஓட குழந்தைத்தனம் பார்த்தேன், Hats Off To U Thalaiva - Prajin's Fan Boy Moment! Exclusive!
- கரோனா-காக 1.25 கோடி நிதியுதவி வழங்கிய நடிகர் Ajith!
- Celebrities Photos With Diya And Torchlights To Stand United Against Corona - Photos
- Rajinikanth - 50 Lakh Rupees | From Suriya To Superstar Rajini: K-Town Celebrities' Noble Act During Corona Crisis - Slideshow
- Verdict | Into The Wild With Bear Grylls And Superstar Rajinikanth Review - Slideshow