www.garudabazaar.com
iTechUS

முத்தம் கொடுத்த ஆண் நண்பர்.. அதிர்ச்சியில் உறைந்து போன ஓவியா! செம CUTE வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ஓவியா.

Boy friend surprise kiss to actress Oviya Viral Video

Also Read | செம்ம.. விஜய் நடிக்கும் 'தளபதி 67' படத்தில் BIGGBOSS ஜனனி?.. எந்த Role-ஆ இருக்கும்?

மலையாளத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த கங்காரு படத்தின் மூலம் பிரபலமானவர் ஓவியா.

நடிகர் விமல் நடித்த களவாணி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். பிக்பாஸ் ஆர்மியில் முதல் முதலாக தோன்றியது ஓவியா ஆர்மி என்பது குறிப்பிடத்தக்கது.

Boy friend surprise kiss to actress Oviya Viral Video

‘களவாணி’  திரைப்படத்தின் தமிழ் வெற்றியை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு ரீமேக்கிலும் ஹீரோயினாக ஓவியா நடித்து பிரபலமானவர்.

கமல் நடிப்பில் வெளியான “மன்மதன் அம்பு” திரைப்படத்தில் ஓவியா கேமியோ ரோலில் நடித்துள்ளார். மெரினா,  கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், சில்லுனு ஒரு சந்திப்பு, சண்டமாருதம், புலிவால், யாமிருக்க பயமே போன்ற திரைப்படங்களில் ஓவியா நடித்துள்ளார்.  சமீபத்தில் களவாணி -2 படத்தில் ஓவியா திரையில் காணப்பட்டார்.

Boy friend surprise kiss to actress Oviya Viral Video

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஓவியா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பிஸ்கட் உண்ணும் போது ஆண் நண்பர் ஓவியாவை முத்தம் கொடுத்துள்ளார்.

Boy friend surprise kiss to actress Oviya Viral Video

இதனால் ஓவியா அதிர்ச்சி அடைந்து பின்னர் சிரிப்பது போல வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.  இந்த வீடியோவுடன் Friends are Family என்ற பாடலையும் ஓவியா இணைத்துள்ளார்.

Also Read | இன்ஸ்டாகிராமில் வரம்பு மீறி கேள்வி கேட்ட ரசிகர்கள்.. நடிகை யாசிகா ஆனந்த் அளித்த Viral பதிலடி!

முத்தம் கொடுத்த ஆண் நண்பர்.. அதிர்ச்சியில் உறைந்து போன ஓவியா! செம CUTE வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Boy friend surprise kiss to actress Oviya Viral Video

People looking for online information on Bigg Boss Oviya, Oviya, Oviya Boy Friend will find this news story useful.