Reliable Software
www.garudabazaar.com

Video: 'டிடி-ஐ தொடர்ந்து'.. பிக்பாஸ் பிரபலத்தின் வைரலாகும் மாலத்தீவு வெகேஷன் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாலத்தீவு போன அனுபவங்களை பிக்பாஸ் பிரபலம் ஷிவானி தற்போது தமது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

BiggBoss Shivani Maldives Vacation Viral Video ஷிவானி மாலத்தீவு

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய தமிழ் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்துகொண்ட போட்டியாளரும் மற்றும் நடிகையுமான ஷிவானி தனது அம்மா மற்றும் குடும்பத்துடன் மாலத்தீவுக்கு வெகேஷன் சென்றுள்ள புகைப்படங்களையும் வீடியோக்களையும் தான் தற்போது பகிர்ந்துள்ளார்.

BiggBoss Shivani Maldives Vacation Viral Video ஷிவானி மாலத்தீவு

மிக அண்மையில் தான் விஜய் டிவி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி மாலத்தீவு போன அனுபவங்களை பகிர்ந்தார். அத்துடன் அங்கு நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை  நீண்ட யோசனைக்கு பின் பகிர்ந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை ஷிவானி தற்போது வெகேஷினில் உள்ளார்.

BiggBoss Shivani Maldives Vacation Viral Video ஷிவானி மாலத்தீவு

இந்நிலையில் கடற்கரை தண்ணீரில் நிற்கும் புகைப்படங்கள், போஸ்ட் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ள ஷிவானி மாலத்தீவின் அழகான நிறைய விஷயங்களையும் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் ஸ்டோரிஸ் மூலமாக தனது ரசிகர்களுக்காக பகிர்ந்த ஷிவானி, தங்களது பிரைவேட் போட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

ALSO READ: பிகில் பட இளம் நடிகையுடன் கைகோர்க்கும் குக் வித் கோமாளி அஸ்வின்!.. பட்டையை கிளப்பும் போஸ்டர்.!

VIDEO: 'டிடி-ஐ தொடர்ந்து'.. பிக்பாஸ் பிரபலத்தின் வைரலாகும் மாலத்தீவு வெகேஷன் வீடியோ! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Shivani Maldives Vacation Viral Video ஷிவானி மாலத்தீவு

People looking for online information on Biggboss, BiggBossTamil4, Dhivya Dharshini, Maldives, Pics, Shivani, Shivani Narayanan, Trending, Vijaytv, Viral will find this news story useful.