Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

Video: “ஜஸ்ட் ஒரு முயற்சி தான்!”.. இன்ஸ்டாகிராமில் 'BiggBoss' பிரபலம் வெளியிட்ட வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் புரட்சிகரமாக முழக்கமிட்டு பிரபலமானவர் ஜூலி.

BiggBoss Julie Viral Insta Video பிக்பாஸ் ஜூலி வீடியோ

அதன் பின்னர் தமிழில் முதல் முறையாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பின்னர் ஜூலி பலவிதமான தீம்களை மையமாக வைத்து விதவிதமான போட்டோ ஷூட்களை எடுத்து வெளிவிட்டார். பின்னர் அனிதா எம்.பி.பி.எஸ், அம்மன் தாயே உள்ளிட்ட படங்களில் நடிப்பதற்கும் ஒப்பந்தமானார். இதில் அம்மன் தாயே படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகிவிட்டது.

இப்போது பிக்பாஸ் 4வது சீசன் முடிந்துவிட்டது. 4வது சீசனில் ஆரி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் உடபட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை பிக்பாஸ் ஜூலி தமது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Julee (@mariajuliana_official)

அந்த வீடியோவில், செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் வரும்,‘நினைத்து நினைத்து பார்த்தால்’ பாடலை பாடியுள்ளார். இதனை ‘Just a try ...(ஒரு முயற்சி’ என்று கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு ரசிர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ALSO READ: 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பட நடிகைக்கு திருமணம்! .. களைகட்டிய மெஹந்தி விழா!!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Julie Viral Insta Video பிக்பாஸ் ஜூலி வீடியோ

People looking for online information on Biggbosstamil, Julie, Viral will find this news story useful.