‘ரசிகையின் திடீர் மறைவு’.. கண்களில் கண்ணீருடன் நடிகர் ஆரியின் உருக்கமான பதிவு!
முகப்பு > சினிமா செய்திகள்இளம் நடிகர் ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களின் மூலம் தமது அழுத்தமான நடிப்பை பதிவு செய்தார். எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நேரடியாக தமிழக மக்களின் மனதில் நேரடியாக அமர்ந்தார்.
தமக்கே உரிய இயல்பினாலும், சமூக அக்கறை தொண்டுகளாலும், முன்னெடுப்புகளாலும், அனைவருக்கும் பிடித்தமான இளம் நடிகராக மாறிப்போன ஆரிக்கு எண்ணற்ற ரசிகர்களின் பேரன்பும் பேராதரவும் உள்ள நிலையில் அவ்வப்போது ரசிகர்களை சந்திப்பதும், அவர்களுடன் சமூக வலைதளங்களின் மூலமாக அப்டேட்டில் இருப்பதும் ஆரியின் வழக்கம்.
இந்நிலையில் தமது ரசிகையாக இருந்த ஒரு சிறிய குழந்தை ருத்ரா மறைவடைந்ததை அடுத்து, எமோஷனல் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பான தமது பதிவில், “குழந்தை ருத்ராவின் அன்பு எனக்கு கிடைத்த வரம். குழந்தையின் மறைவு செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உன் சுவாசம் நின்று விட்டாலும், என் சுவாசம் உள்ளவரை நினைவில் கொள்வேன்” என குறிப்பிட்டுள்ளார்.
‘ரசிகையின் திடீர் மறைவு’.. கண்களில் கண்ணீருடன் நடிகர் ஆரியின் உருக்கமான பதிவு! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Ayalaan Ravikumar Did Heartmelt Thing For His Asst Director
- "My Baby Is In Neonatal ICU..." - Popular Actress Welcomes 1st Child, Pens Emotional Note On His Health
- Pugazh's Extra-special Wish For His Punnagai Arasi Leaves Fans Emotional; Viral Video
- Sivakarthikeyan Blessed With Baby Boy Emotional Tweet Kuttysk
- Sembaruthi Karthik Opens Up Next Project Emotional Video
- Cricketer And Actor Harbhajan Singh And Wifey Welcome Baby No 2 With An Emotional Note
- Ashwin Debut Movie Enna Solla Pogirai Emotional Bytes Exclusive
- BiggBoss Sanam Shetty Opens Up Cyber Bullying Experience
- Biggboss Yashika Selfie With CM MK Stalin While Cycling
- Anushka Shetty Shares Emotional Note On Connecting With People
- TRENDING - HEY SINGAARI Musical Video Out Now - Watch
- Ajith's Valimai Update From Yuvan Shankar Raja About A Emotional Surprise For Thala Fans
தொடர்புடைய இணைப்புகள்
- VIDEO - ரசிகையின் திடீர் மறைவு | கண்களில் கண்ணீருடன் Aari போட்ட பதிவு | Ruthra
- “Achuma-காக Pray பண்ணுங்க, அவங்க இப்போ..” Zaara & Anita Gets Emotional | Archana
- கவலை படாதீங்க அக்கா....எங்களோட Prayers எப்போமே இருக்கும் ❤️ ..Celebrities Gets Emotional
- Surgery-கு பிறகு Archana-வின் தற்போதைய உடல்நிலை என்ன? Zaara & Anita கொடுத்த Clarification
- "இன்னும் 1 Month-க்கு என்னால..."- OPERATION Theater-ல் கண்கலங்கிய ARCHANA!
- “என் Private Number-க்கு அனுப்பி தொல்லை பண்ணாங்க” உண்மையை உடைத்த Sanam Shetty
- பாதியிலேயே Dance Step-ஐ மறந்து நின்ற Jithan Ramesh ! என்ன Ramesh இப்படி பண்ணிட்டீங்க? BB Jodigal
- Sanam Shetty-க்கு தொடர்ந்து ஆ** Message அனுப்பிய கல்லூரி மாணவர் கைது
- 😍 AARI Wife Nadhiya-வின் Birthday Celebration, Cake வெட்டி நண்பர்களுடன் செம கொண்டாட்டம்
- அண்ணன் Suriya சொன்னார், தம்பி Karthi செய்தார் - CM STALIN-ஐ சந்தித்த நடிகர் கார்த்தி- பின்னணி என்ன ?
- Birthday Live-ல் Sivakarthikeyan பற்றி பேசிய அர்ச்சனா🥰 Archana-க்கு Surprise கொடுத்த Suresh தாத்தா
- “ஏன் அல்பமா கேக்குறீங்க, Birthday அன்னைக்குமா இப்படி..." - Archana & Zara Live Video