அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் படம்!.. பிரபல இளம் ஹீரோவுக்கு தங்கையாகும் BiggBoss அனிதா சம்பத்!
முகப்பு > சினிமா செய்திகள்உதய் புரொடகஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் நடிகர் விமல்.
இயக்குனர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில், நடிகர் விமல் நடிக்கும் இந்த புதிய படம் தற்போது உருவாகி கொண்டிருக்கிறது. குடும்ப உறவுகளையும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த்ஃ புதிய படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க, இப்படத்தில் விமலின் தந்தையாக பாண்டியராஜன் நடிக்கிறார்.
இப்படத்தில் விமலுக்கு சகோதரியாக செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையான பிக்பாஸ் பிரபலமான அனிதா சம்பத் நடிக்கிறார். தன் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் ஒரு அண்ணனின் வாழ்வை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் வத்சன் வீரமணி, ஆடுகளம் நரேன், பாலசரவணன், தீபா, நேகா நடிக்கின்றனர். இப்படத்துக்கு மார்ட்டின் நிர்மல் குமார் மற்றும் வத்சன் வீரமணி திரைக்கதை எழுத, கமில் ஜே அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். காட்வின் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Eliminated Contestant Entered Again Biggbosstamil5
- Raju On Thamarai And Isaivani Fight Mirror Task Biggbosstamil5
- Varun Viral Speech About Niroop In Mirror Task Biggbosstamil5
- One Day You Will Kill Iykki Raju Says To Priyanka Biggbosstamil5
- Isaivaani Angry For Imman Annachi Activity Biggbosstamil5
- Niroop Critisied Abhinay Cried In Mirror Task Biggbosstamil5
- Thamarai Isaivaani Heated Fight Over Ration Biggbosstamil5
- Biggbosstamil5 Nov14 Episode Elimination Kamalhassan Vijay TV
- Kamal Twist Biggbosstamil5 Raju Nomination For Elimination
- Controversy Awards To Akshara Varun And Priyanka BiggBossTamil5
- Imman Avoided Me Chinna Ponnu Biggbosstamil5 Breaks Out Video
- Vijay Tv Biggbosstamil5 First Wild Card Entry Talks Deets
தொடர்புடைய இணைப்புகள்
- "என்னோட முதல் படத்தை பத்தி நிறைய பேசிட்டீங்க.." RIO Open Talk
- யாருயா அது, கிசுகிசு பேசுறது? வெளியான Bigg Boss 5 Promo | Kamal Hassan
- Archuma-க்கு உடம்பு இப்போ எப்படி இருக்கு...Zaara Reveals
- நீங்க எனக்கு இன்னொரு அம்மா 🥺 - Emotional ஆன ZAARA
- "Archana அம்மா Thighs-ல இருந்து சதை எடுத்து…." Zaara Explains About Archana's Surgery
- “Achuma-காக Pray பண்ணுங்க, அவங்க இப்போ..” Zaara & Anita Gets Emotional | Archana
- கவலை படாதீங்க அக்கா....எங்களோட Prayers எப்போமே இருக்கும் ❤️ ..Celebrities Gets Emotional
- Surgery-கு பிறகு Archana-வின் தற்போதைய உடல்நிலை என்ன? Zaara & Anita கொடுத்த Clarification
- "இன்னும் 1 Month-க்கு என்னால..."- OPERATION Theater-ல் கண்கலங்கிய ARCHANA!
- Birthday Live-ல் Sivakarthikeyan பற்றி பேசிய அர்ச்சனா🥰 Archana-க்கு Surprise கொடுத்த Suresh தாத்தா
- “ஏன் அல்பமா கேக்குறீங்க, Birthday அன்னைக்குமா இப்படி..." - Archana & Zara Live Video
- Rio மனைவி Sruthi-யிடம் மன்னிப்பு கேட்ட SOM🥴 உச்சக்கட்ட கடுப்பில் Sruthi