Beast BWE News
www.garudabazaar.com

பீஸ்ட்-க்காக கனடா விஜய் ரசிகர்கள் செய்த மாஸ் சம்பவம்... வெளிநாட்டில் இது தான் முதல்முறையாம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் பீஸ்ட்.

Beast Movie FDFS Canada VMI Fans Club Arrangements

பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.

Beast Movie FDFS Canada VMI Fans Club Arrangements

இசையமைப்பாளர் அனிருத் இசையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து YouTube-லும் Instagram Reels-லும் பல சாதனைகளை படைத்து வருகிறது, மற்றும் சில தினங்களுக்கு முன் (19.03.2022) அன்று வெளிவந்த, கு.கார்த்திக் வரிகளில் தளபதி விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடல் ரிலீஸாகி மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. 3 பாடல்களும் அதற்கான புரோமோவும் படத்திற்கு மிகப்பெரிய ஹைப் ஏற்படுத்தி உள்ளதால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது. 

தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Beast Movie FDFS Canada VMI Fans Club Arrangements

இந்நிலையில் கனடா விஜய் மக்கள் இயக்கம் சார்பில் FDFS காட்சிக்கு டொலோண்டா நகர யார்க் சினிமா முழு தியேட்டரும் பிரத்யேகமாக அனைத்து டிக்கெட்டுகளும் ரசிகர்களுக்காக புக் செய்யப்பட்டுள்ளது. மேலும் டி சர்ட்களும் ரசிகர்களுக்கு வழங்க அடிக்கப்பட்டுள்ளன.  

தொடர்புடைய இணைப்புகள்

Beast Movie FDFS Canada VMI Fans Club Arrangements

People looking for online information on பீஸ்ட், Beast, Canada will find this news story useful.