www.garudabazaar.com

என்ன இப்டி எறங்கிட்டாரு பாலாஜி... ஆரியிடம் பகிரங்க மன்னிப்பு... அதுக்கு காரணம் இதுதானாம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலாஜி இந்த வாரம் கோழி டாஸ்க்கில் சிறப்பாக விளையாடினார். நேற்று தான் ரம்யாவிடம் ஆரியை பற்றி மோசமாக பேசிக்கொண்டிருந்தார் பாலா. இந்நிலையில் இன்று திடீரென மன்னிப்பு கேட்கிறார். "இவரு நல்லவரா கெட்டவரா... வாரம் முழுவதும் யாரிடமாவது சண்டை போட்டு விட்டு, வார இறுதியில் அவர்களிடம் சமாதானம் ஆவதையே அவர் பலமுறை செய்திருக்கிறார்" என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

balaaji apologies to aari and rio for this ஆரியிடம் பாலா பகிரங்க மன்னிப்பு
Tags : Bala, Aari

தொடர்புடைய இணைப்புகள்

balaaji apologies to aari and rio for this ஆரியிடம் பாலா பகிரங்க மன்னிப்பு

People looking for online information on Aari, Bala will find this news story useful.