www.garudabazaar.com

பாலா Vs ஆரி... சரமாரி கேள்விகள்... பதில் சொல்வாரா ஆரி... தரமான சம்பவம் இருக்கு போல..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த கால்சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்கிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் பாலா ஆரியை பார்த்து சரமாரியாக கேள்வி கேட்பது போல் இருக்கிறது.  பாலாவுக்கும் ஆரிக்கும் தனித்தனியே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால். இன்றைக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை காண ரசிகர்களும் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

bala question aari about his strategy பாலா Vs ஆரி... சரமாரி கேள்விகள்
Tags : Biigboss

bala question aari about his strategy பாலா Vs ஆரி... சரமாரி கேள்விகள்

People looking for online information on Biigboss will find this news story useful.