www.garudabazaar.com

"ஓ சொல்றியா மாமா"- சமந்தா செய்யும் வேலையை நீங்களே பாருங்க.. பாக்கும் போதே அள்ளுதே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார்.

 

Samantha applying lipstick with seducing eyes.

தமிழில் தனது முதல் படத்திலிருந்தே வெற்றி பெற்று வரும் நடிகை சமந்தா, பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க தொடங்கினார். நான் ஈ, நடிகர் விஜய்யுடன் கத்தி, மெர்சல் தெறி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் சூர்யாவுடன் அஞ்சான் மற்றும் 24 போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார். விக்ரமுடன் 10 எண்றதுக்குள்ள மற்றும் தனுசுடன் தங்கமகன் போன்ற படங்களிலும் அவரது நடிப்புக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் தெலுங்கிலும் மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பவன் கல்யாண் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

Samantha applying lipstick with seducing eyes.

கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரும், நடிகர் நாகர்ஜூனா அவரது மகனுமான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன்யாவுடன் விவாகரத்து ஆனதும் குறிப்பிடத்தக்கது.

Samantha applying lipstick with seducing eyes.

இந்நிலையில் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா திரைப்படத்தின் ஓ சொல்றியா மாமா  எனும் பாடலுக்கு நடனமாடிய இவர், அந்தப் பாட்டின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். இந்த பாடல் யூடியூப்பில் பிரபலமாக இருக்கின்றது.

Samantha applying lipstick with seducing eyes.

இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதட்டிற்கு Lipstick போடும் போது எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பல ரசிகர்களால் கவரப்பட்டு பல்வேறு கருத்துக்களையும் பெற்று வருகின்றது. இந்நிலையில் "ஓ சொல்றியா மாமா" என்ற பாடலில் இருந்து சமந்தா இன்னும் வெளிவரவில்லை என பல்வேறு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

"ஓ சொல்றியா மாமா"- சமந்தா செய்யும் வேலையை நீங்களே பாருங்க.. பாக்கும் போதே அள்ளுதே! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Samantha applying lipstick with seducing eyes.

People looking for online information on சமந்தா, Samantha will find this news story useful.