www.garudabazaar.com
www.garudabazaar.com

Video: ரொமாண்டிக் ததும்பும் ‘அவள் அருகினில்தான்’ .. வெளியான Love Lives டிராக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Behindwoods தயாரிப்பில் Love Lives எனும் வெப்சீரிஸ் உருவாகிறது.

அவள் அருகினில்தான் Aval Aruginil than love lives webseries

இதன் முதல் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது. விக்னேஷ் கார்த்திக், அக்னி, தேஜூ அஷ்வினி, பூஜா ஷங்கர் நடிப்பில் Saiyash இயக்கும் இந்த வெப்சீரிஸில் இருந்து முதற்கட்டமாக வெளியாகியுள்ளது அவள் அருகினில் தான் எனும் ரொமாண்டிக் பாடல் காட்சி.

முழுக்க முழுக்க மழைச்சாரல் தூறுவது போன்ற ரொமாண்டிக் அனுபவத்தையும் காதலில் திளைக்கும் பரவசத்தையும் தரும் இந்த பாடலுக்கு அறிமுக இசையமைப்பாளர் குமரன் இசையமைத்துள்ளார். இந்த பாடலை அறிவு எழுத, சத்ய பிரகாஷ் பாடியுள்ளார்.

இதன் மலையாள வெர்ஷனும் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியாகியுள்ள இதே சீரிஸின் சிங்கிள் டிராக்கினை, Abhijith Rao பாடியுள்ளார். தமிழில் இருந்து மலையாள வெர்ஷனின் பாடல் வரிகளுக்கான மொழிமாற்றத்தை  Devu Mathew செய்துள்ளார். 

ALSO READ: “இங்க அன்பு இருக்கு!” - தமிழகத்தின் சாதாரண கடையில் உணவருந்தும் விஜய், அஜித் பட ஹீரோயின்!

VIDEO: ரொமாண்டிக் ததும்பும் ‘அவள் அருகினில்தான்’ .. வெளியான LOVE LIVES டிராக்! வீடியோ

அவள் அருகினில்தான் Aval Aruginil than love lives webseries

People looking for online information on Agni, Arivu, அவள் அருகினில்தான், Kumaran Sivamani, Love Lives, Pooja Shankar, Sathyprakash, Teju Ashwini, Vignesh Karthik will find this news story useful.