Trigger D Logo Top
Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

பிறந்தநாளுக்கு மனைவி பிரியாவுடன் போட்டோஷூட் நடத்திய அட்லி! போட்டோ எடுத்தது இவரா? செம

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லியின் பிறந்தநாள் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Atlee Birthday Photoshoot with wife Priya

Also Read | VIKRAM VEDHA: பிரபல தமிழ் இசையமைப்பாளருடன் ஹிருத்திக் ரோஷன்.. சூப்பர் அப்டேட்!

தமிழில் ராஜாரானி, மெர்சல், பிகில், தெறி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. விஜய் நடிப்பில் 'பிகில்' படம் தயாரான பொழுதே ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி, ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் படம் இயக்க ஒப்பந்தமானார். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிலநாட்களுக்கு முன் வெளியானது.

அட்லி (Atlee) இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி, மும்பையில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

Atlee Birthday Photoshoot with wife Priya

இப்படத்திற்கு 'ஜவான்' 'Jawan' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் & டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடிக்கிறார். நடிகை பிரியாமணி (Priyamani) ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார்.

Atlee Birthday Photoshoot with wife Priya

இந்த படம் பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 2023 ஜூன் மாதம் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் நேற்று அட்லி தனது 36வது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்த விழாவில் நடிகர் விஜய், ஷாருக்கான், கீர்த்தி சுரேஷ், கதிர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அட்லி பிறந்தநாளில் மனைவி பிரியா, தங்களது போட்டோஷூட்  புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களை பிரபல போட்டோகிராஃபர் கிரண் எடுத்துள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya Mohan (@priyaatlee)

Also Read | நானே வருவேன் படத்திற்காக.. உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்களுடன் இணைந்த யுவன்!

தொடர்புடைய இணைப்புகள்

Atlee Birthday Photoshoot with wife Priya

People looking for online information on Atlee, Atlee Birthday, Atlee Birthday Photoshoot will find this news story useful.