Reliable Software
www.garudabazaar.com

'பெரும் சோகம்'!.. அதிர்ச்சியை ஏற்படுத்திய "அசுரன், புதுப்பேட்டை" பட நடிகரின் மரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புதுப்பேட்டை, அசுரன்  உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரபல நடிகர் நிதிஷ் வீரா.

Asuran actor Nitish Veera passes away due to covid அசுரன் நடிகர்

இவர் தற்போது கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். தமிழ்த் திரைத்துறையில் நடிகர்கள், இயக்குநர்கள், சின்னத்திரை பிரபலங்கள், பின்னணி பாடகர்கள் பலரும் கொரோனாவால் அடுத்தடுத்து மரணம் அடைந்த செய்தி திரைத்துறையினரை மட்டுமல்லாது தமிழ்நாட்டையே உலுக்கியது.

Asuran actor Nitish Veera passes away due to covid அசுரன் நடிகர்

இந்நிலையில் தான் தற்போது புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ: மரணம்!! அருண்ராஜா காமராஜாவின் மனைவி உயிரிழந்தார்... பெரும் அதிர்ச்சியில் திரையுலகம்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Asuran actor Nitish Veera passes away due to covid அசுரன் நடிகர்

People looking for online information on Asuran, RIPNitishVeera, Vennila Kabadi Kuzhu will find this news story useful.