www.garudabazaar.com

பிரபல தயாரிப்பாளர் மரணம்! சோகத்தில் நடிகர் அருண் விஜய் குடும்பம்.. உருக்கமான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைத்துறையில் அடுத்தடுத்து நடக்கும் மரணங்கள் நம்மை உலுக்க வைத்துள்ளன. அண்மையில் எஸ்பிபி தொடங்கி, அடுத்து இயக்குநர் எஸ்பி ஜனநாதன் மரணம் அடைந்தனர். 

Arun Vijay father in law producer NS Mohan passed away

அண்மையில் நகைச்சுவை நடிகர் விவேக், மரணம் அடைந்த செய்தியும் தமிழகத்தை உலுக்கியது. அவரது மரணத்தில் இருந்து திரைத்துறை மீளாத் துயரில் மூழ்கியிருக்கும் இந்த நிலையில் அடுத்தடுத்த சோகங்கள் இன்று நம்மை ஆட்கொண்டுள்ளன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by a.a (@aarathi_arun)

அந்த வகையில் இயக்குநர் தாமிரா இன்று காலை கொரோனா தொடர்பான சிகிச்சையினால் மரணம் அடைந்தார். இதனிடையே நடிகர் அருண் விஜயின் மாமனாரும் தமிழில் மாஞ்சா வேலு, மலை மலை, தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளருமான N.S.மோகன் இன்று காலை உடல்நலக்குறைவால் காலாமாகியுள்ளார். அவருக்கு வயது 68.

ALSO READ: பாலச்சந்தர் & பாரதிராஜாவை ஒரே படத்தில் இயக்கிய பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் காலமானார்!

மேலும் செய்திகள்

Arun Vijay father in law producer NS Mohan passed away

People looking for online information on Arun Vijay, N S Mohan will find this news story useful.