டாட்டூ குத்திய நடிகை ஆண்ட்ரியா! ஹாலிவுட் நடிகையுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்! சுவாரஸ்யமான தருணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஆண்ட்ரியா ஒரு நடிகையாக, மாடல் மற்றும் பாடகியாக தனது சினிமா வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

ANDREA NEW TATTOO FANS COMPARE HER TO HOLLLYWOOD ACTRESS

நடிகை ஆண்ட்ரியா, சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ஆண்ட்ரியா தனது கீழ் இடுப்பில் பட்டாம்பூச்சி படத்தை பச்சை குத்தியுள்ளார்.  இந்த புகைப்படம் லட்சக்கணக்கான லைக்குகளையும் கருத்துகளையும் பெற்று வைரலாகி வருகிறது.

ANDREA NEW TATTOO FANS COMPARE HER TO HOLLLYWOOD ACTRESS

ரசிகர்கள் பலர் கருத்துகள் பிரிவில் நடிகை ஆண்ட்ரியாவை ஹாலிவுட் நடிகை கால் கடோட் போல் இருப்பதாகக் கூறி வருகின்றனர். "கால் கடோட் னு நெனச்சிட்டேன்", "ஒரு நிமிஷம் அது கேல் கடோட் என்று நான் நினைத்தேன்,"  போன்ற சில கருத்துக்களைப் பதிந்துள்ளனர்.

ANDREA NEW TATTOO FANS COMPARE HER TO HOLLLYWOOD ACTRESS

உலக அளவில் புகழ்பெற்ற இஸ்ரேல் நடிகை கேல் கடோட், இந்தியாவில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட, 'வொண்டர் வுமன்', பாஸ்ட் அண்ட் பியூரியஸ் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர். 

ANDREA NEW TATTOO FANS COMPARE HER TO HOLLLYWOOD ACTRESS

ஆண்ட்ரியா கடைசியாக லோகேஷ் கனகராஜின் 'மாஸ்டர்' படத்தில் நடித்திருந்தார், இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளிவந்தது. இதனையடுத்து சுந்தர் சி யின் 'அரண்மனை 3' பட வெளியீட்டிற்காக ஆண்ட்ரியா காத்திருக்கிறார். ஆயுத பூஜை தினமான வரும் அக்டோபர் 14 முதல் திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்படுகிறது.

ANDREA NEW TATTOO FANS COMPARE HER TO HOLLLYWOOD ACTRESS

இந்த படத்தில் ஆண்ட்ரியாவைத் தவிர, ஆர்யா, ராஷி கண்ணா, மறைந்த நடிகர் விவேக், மனோபாலா, யோகி பாபு மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர்.

ANDREA NEW TATTOO FANS COMPARE HER TO HOLLLYWOOD ACTRESS

People looking for online information on Andrea Jeremiah will find this news story useful.