அதிரடியாக படப்பிடிப்பை துவங்கிய பிரபல இயக்குநர் - வெளியான ஃபோட்டோஸ் வைரல்
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் ஊரடங்கு மிகவும் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு தடை தொடர்கிறது.
![Amidst lockdown, popular director resumes shoot ft Khalid Rahman | கொரோனா வைரஸ் ஊரடங்கில் அதிரடியாக படப்பிடிப்பை துவங்கிய இயக்குநர் Amidst lockdown, popular director resumes shoot ft Khalid Rahman | கொரோனா வைரஸ் ஊரடங்கில் அதிரடியாக படப்பிடிப்பை துவங்கிய இயக்குநர்](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/amidst-lockdown-popular-director-resumes-shoot-ft-khalid-rahman-photos-pictures-stills.jpg)
ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகிறது. பிரபல மலையாள இயக்குநர் கலிட் ரஹ்மானின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (22/06/2020) முதல் துவங்கி நடைபெற்று வருகிறதாம்.
இந்த படத்தில் ஷைன் டாம் மற்றும் ரஜிஷா விஜயன் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஜிம்ஸி கலிட் ஒளிப்பதிவு செய்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Tags : Khalid Rahman, Rajisha Vijayan
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
Amidst lockdown, popular director resumes shoot ft Khalid Rahman | கொரோனா வைரஸ் ஊரடங்கில் அதிரடியாக படப்பிடிப்பை துவங்கிய இயக்குநர்
People looking for online information on Khalid Rahman, Rajisha Vijayan will find this news story useful.