www.garudabazaar.com

நம்ம ஆஜித்தா இது?.. முதல் முறையா இப்டி கலக்கிட்டாரே... குவியும் ரசிகர்கள் ஆதரவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வாரம் நடந்த கால்சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்கிறது. இந்நிலையில் வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் பாலா ஆரியை பார்த்து கேள்வி கேட்பது போல் இருக்கிறது. அடுத்ததாக யாருமே எதிர்பாராத விதத்தில் அர்ச்சனாவிற்கு ஆஜித் போன் செய்கிறார். போன் செய்து சரமாரியாக கேள்வி கேட்கிறார்.

ajeeth questions archana in phone task ஆஜித்தா இது இப்டி கலக்கிட்டாரே

அதிலும் சில சமயம் நீங்கள் வீட்டிற்கு போக வேண்டும் என்று சொல்கிறீர்கள்,  சில சமயம் டாஸ்க்கையும் சிறப்பாக விளையாடுகிறீர்கள். இப்பொழுது உங்கள் நோக்கம் தான் என்ன என்பது போல் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ரசிகர்கள் பலரும் இதற்கு கீழே ஆஜித்தைப் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

நம்ம ஆஜித்தா இது?.. முதல் முறையா இப்டி கலக்கிட்டாரே... குவியும் ரசிகர்கள் ஆதரவு..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

ajeeth questions archana in phone task ஆஜித்தா இது இப்டி கலக்கிட்டாரே

People looking for online information on Ajeeth, Biigboos will find this news story useful.