பிக்பாஸ் வீட்டில் வெளியேறிய ஆஜீத்... கேக் வெட்டி வரவேற்ற குடும்பத்தினர்.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் போட்டியாளர்கள் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் ஆஜீத் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஆரம்பம் முதலே யார் மனதையும் புண்படுத்தாமல் ஒரு நல்ல மனிதராக தன்னை நிரூபித்தாலும் போட்டியின் வேகத்தில மற்றவர்களுடன் சற்று பின்தங்கியே காணப்பட்டார். இந்நிலையில் அவர் பிக்பாஸில் இருந்து வெளியேறியுள்ளார்.

ajeedh family heart warming welcomeஆஜீத் கேக் வெட்டி வரவேற்ற குடும்பத்தினர்

தற்போது அவர் தனது குடும்பத்தினரை  சந்தித்த போது எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கிட்டதட்ட 100 நாட்கள் கழித்து வீட்டுக்குள்ளே ஆஜீத் நுழையும்போது அவரது குடும்பத்தினர் அவரை ஆரவாரத்தோடு வரவேற்பதும், கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வதையும் காணமுடிகிறது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் Freeze நடைபெற்றது. இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில்  வெற்றி பெறும் போட்டியாளர்கள் நேரடியாக இறுதி வாரத்துக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் வெளியேறிய ஆஜீத்... கேக் வெட்டி வரவேற்ற குடும்பத்தினர்.. வைரலாகும் வீடியோ..! வீடியோ

Tags : Ajeedh

ajeedh family heart warming welcomeஆஜீத் கேக் வெட்டி வரவேற்ற குடும்பத்தினர்

People looking for online information on Ajeedh will find this news story useful.