இன்ஸ்டாவுல பாலோயர்ஸ் அதிகமாகுனுமா! வடிவேலு பாணியில் குறும்பாக டிப்ஸ் கொடுத்த நடிகை
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை வினோதினி பேசும் ஒரு வீடியோவை நடிகர் காளிதாஸ் ஜெயராம் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
Director பாலா... தமிழச்சி தங்கப் பாண்டியன் மகள் திருமண விழாவுக்கு சிரித்த முகத்துடன் வந்த வீடியோ..!
சமூகவலைதளங்களின் பயன்பாடு
இன்றைய காலத்தில் காலையில் எழுவது முதல் இரவு படுக்கைக்கு செல்வது வரை ஒவ்வொருவரின் கைகளிலும் மொபைல் போன் தேவைப்படுகிறது. மொபைல் போன்களில் அதிகமாக பயன்படுத்துவது பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், யுடியூப் போன்ற சமூகவலைதளங்களே. சமுகவலைதளங்கள் மூலமாகவே நாம் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை இப்போது அறிந்து கொள்கிறோம். பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற செயலிகள் டெக்ஸ்ட் மூலமான உரையாடலுக்கு உதவுகின்றன. அதுபோல இன்ஸ்டாகிராம் செயலியோ வீடியோ வடிவிலான தொடரபை தருகிறது. இன்ஸ்டாகிராமில் சமீபகாலமாக இன்ஸ்ரா ரீல்ஸ் எனப்படும் குட்டி வீடியோக்கள் வெளியிடுவது சமீபகாலமாக பிரபலம் ஆகிவருகிறது.
வினோதினி சொல்லும் அறிவரை
மேடை நாடகங்களில் நடித்து வந்த வினோதினி எங்கேயும் எப்போதும், வருத்தப் படாத வாலிபர் சங்கம் மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துக் கலக்கியவர் வினோதினி. அதிலும் ஆண்டவன் கட்டளை படத்தில் ஜூனியர் வழக்கறிஞராக இவர் விஜய் சேதுபதி மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியவர்களோடு நடித்த நகைச்சுவைக் காட்சிகள் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. அவர் இப்போது தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் இப்போது அவர் பேசும் வீடியோ ஒன்றை நடிகர் காளிதாஸ் ஜெயராம் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைப் பெறுவது எப்படி என்று வினோதினி விளக்கியுள்ளார்.
ரீல்ஸுக்கு ஸ்டோரி… ஸ்டோரிக்கு ரீல்ஸ்
அதில் ‘இன்ஸ்டாவுல ஒரு போஸ்ட் போடுங்க… போஸ்ட் போட்ருக்கன்னு ஒரு ரீல்ஸ் போடுங்க போஸ்ட்டுக்கு ஒரு ம்யூசிக் போடுங்க… போஸ்ட் போட்டேன்னு போட்ருக்க ரீல்ஸுக்கு ஒரு மியூசிக் போடுங்க… ரீல்ஸ் ஒன்னு போடுங்க… ரீல்ஸ் போட்ருக்கன்னு ஒரு ஸ்டோரி போடுங்க… ரீல்ஸுக்கு ஒரு மியுசிக் போடுங்க… ரீல்ஸ் போட்ருக்கேன்னு போட்ட ஸ்டோரிக்கு ஒரு ம்யூசிக் போடுங்க. என இப்படி நகைச்சுவையாக சொல்லிக் கொண்டே செல்கிறார்’ இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள காளிதாஸ் ஜெயராம் ஸ்மைலிகளைப் போட்டு தனது சிரிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு படத்தில் வடிவேலு பார்த்திபன் பேச்சைக் கேட்டுக்கொண்டு ஒரே நாளில் பணக்காரர் ஆக வேண்டுமா என போஸ்டர் அடித்துக் கூட்டத்தைக் கூட்டுவார். அவர்கள் கூடியதும் அவர்களிடம் ‘நான் எப்படி போஸ்டர் அடித்து உங்களிடம் பணம் வாங்கி பணக்காரன் ஆனேனோ அதுபோல நீங்களும் போஸ்டர் அடித்து பணம் வசூல் பண்ணி பணக்காரர் ஆகுங்கள்’ எனக் கூறுவாரோ அதுபோலவே இருக்கிறது நடிகை வினோதினியின் அட்வைஸ்.
சோறு தான் டாடி முக்கியம்'.. சமையல் வேலையை விரும்பும் ஹேமா.. கண்ணம்மாவின் தாக்கமா?
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Actor Suriya Opens Up About Kerala Actress Molestation Case
- Dhivaya Bharathi Night Party Video Went Viral On Instagram
- Actress Shruthi Haasan Teams Up With These Two Superstars Chiranjeevi, Balakrishna
- Pregnant Actress Iswarya Prabakar's Dance With Baby Bump Is Going Viral
- Actress Shruthi Haasan Joining With These Two Superstars
- PREGNANT Actress Ishwarya Prabhakar Dancing With Baby Bump
- Actress Deepshika Signs 5 Movies Even Before Her Debut Film Release
- A Women Fan Kissed Actress Samantha Ruth Prabhu
- Vijay To Pair Up With This Actress For The First Time In Thalapathy 66 Ft Rashmika Mandanna
- Actress Priya Bhavani Shnkar With Her Lover Rajvel
- Bigg Boss Kavin Teams Up With Beast Actress Aparna Das For His Next
- Actress Keerthy Suresh Dance For Beast Arabic Kuthu Song
தொடர்புடைய இணைப்புகள்
- Shriya Saran Make Up Video 😍கால் மேல கால் போட்டு ராணி மாதிரி உட்கார்ந்த SHRIYA
- പതിനാറ് വർഷത്തിന് ശേഷം ഒരുമിക്കാൻ സൂര്യയും ജ്യോതികയും .
- ട്രെൻഡിനൊത്ത് ചുവടുവച്ച് കണ്മണിയും മുക്തയും ; അമ്മയും മകളും സൂപ്പാറാണെന്ന് കമന്റുകൾ
- മാലി ദ്വീപിൽ അതി സുന്ദരികളായി Vedhika - യും Rakul Preet Singh - ഉം
- ஈஷாவில் பரவசத்துடன் நடனமாடிய Kangana Ranaut | Isha Mahasivrathri 2022
- കുസൃതിയും കാമ്പും നിറഞ്ഞ ചോദ്യവുമായി യാമി: മകളുടെ സംശയത്തിന് ഹൃദ്യമായ മറുപടി നൽകി ശിൽപബാല
- കുടുംബത്തി...
- INSTA-வில் அடிக்கடி PHOTO போட்ட இளம் பெண்...மர்ம நபர் செய்த காரியத்தினால் பதறிப்போன சம்பவம்
- മണാലിയിൽ അവധിക്കാലം ആഘോഷിച്ച് നടി അനുശ്രീ
- മണിച്ചിത്രത്താഴിൽ ഗംഗയുടെ കൂടെ കല്യാണാഭരണം എടുക്കാനായി പോകാൻ നിന്ന അല്ലി ഇപ്പോൾ എവിടെ??
- അമ്മക്ക് മകളോടുള്ള സ്നേഹത്തിന് അതിർവരമ്പുകൾ ഇല്ല. ഹൃദ്യമായ കുറിപ്പുമായി ശില്പ ഷെട്ടി.
- നടി ഉർവശിയുടെ സഹോദരന്റെ ഭാര്യ ജീവനൊടുക്കി.വിശപ്പും ദാരിദ്ര്യവുമാണ് മരണകാരണമെന്ന് ആത്മഹത്യ