"ஆரி அந்த பழக்கத்தை மாத்திகிட்டா நல்லது"... போட்டு உடைத்த நெடுஞ்சாலை பட நடிகை ஷிவதா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இறுதிப் போட்டிக்கு அனைவரும் தயாராக உள்ள நிலையில், டைட்டிலை யார் கைப்பற்றுவார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. எனினும் ஆரி தான் டைட்டில் ஜெயிப்பார் என்று பலரும் யூகித்து வருகின்றனர். எதுவாயிருந்தாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். டைட்டிலை யார் கைப்பற்றுவார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. எனினும் ஆரி தான் டைட்டில் ஜெயிப்பார் என்று பலரும் யூகித்து வருகின்றனர். எதுவாயிருந்தாலும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

actress shivada on biggboss aari "ஆரி அந்த பழக்கத்தை மாத்திகிட்டா நல்லது"

இந்நிலையில் ஆரியுடன் நெடுஞ்சாலை படத்தில் நடித்திருந்த நடிகை ஷிவதா தற்போது ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் ஆரியைப் பற்றி கூறும் போது, "ஆரி எதையும் முகத்துக்கு நேரே பேசக்கூடியவர். அதை விட மிகவும் கடின உழைப்பாளி" என்று கூறியுள்ளார். ஆரி இதை மாற்றி கொள்ள வேண்டும் என்று  நீங்கள் நினைப்பது என்ன? என்று கேட்கும்போது. "ஆரி அட்வைஸ் பண்ணுவாரு. அது நல்லதுதான். ஆனால் சில சமயம் ஐயோ இதை சொல்லி இருக்க வேண்டாமே என்பது போல் இருக்கும். ஏனென்றால் சில சமயம் நாம் நினைப்பதையே மற்றவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்க வேண்டாம் அல்லவா" என்று கூறியுள்ளார்.

"ஆரி அந்த பழக்கத்தை மாத்திகிட்டா நல்லது"... போட்டு உடைத்த நெடுஞ்சாலை பட நடிகை ஷிவதா..! வீடியோ

Tags : Aari

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

actress shivada on biggboss aari "ஆரி அந்த பழக்கத்தை மாத்திகிட்டா நல்லது"

People looking for online information on Aari will find this news story useful.