Reliable Software
www.garudabazaar.com

பிரபல அரசியல் கட்சியில் இணைந்த நடிகை ஷகீலா... எந்த கட்சின்னு பாருங்க.. வைரலாகும் புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது semi-finals முடிந்துள்ளது  ரசிகர்களுக்கு சோகத்தை அளித்துள்ளது. ஏனென்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் கவலைகளை மறந்து சிரிக்க இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய அருமருந்தாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். எனவே இன்னும் சில எக்ஸ்ட்ரா வாரங்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் கூட நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். அதேபோல்  சீக்கிரமே வைல்டு கார்டு சுற்று நடைபெற இருக்கிறது.

Actress shakeela joined this political party அரசியல் கட்சியில் இணைந்த ஷகீலா

அதேபோல் இந்த சீசனில் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் கிடைத்திருக்கின்றன. முக்கியமாக ஷகிலாவை பற்றி சொல்லலாம். ஆரம்பத்தில் ரசிகர்கள் அவர் மேல் வைத்திருந்த அபிப்பிராயமும், தற்போது வைத்திருக்கும் அபிப்பிராயத்திற்கும் நூறு மடங்கு வித்தியாசங்கள் இருக்கின்றன. தற்போதைய தமிழக இளைஞர் மற்றும் குழந்தைகள் அவரை மம்மி என்று செல்லமாக அழைக்கின்றனர். அந்த அளவிற்கு அவர் மேல் மரியாதையும் அன்பும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகரித்திருக்கிறது. இந்த சீசனில் நான்காவது நபராக இறுதி போட்டிக்கு செல்பவர் ஷகிலா தான் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஷகிலா அரசியல் கட்சி ஒன்றில் இணைவது தொடர்பான சமீபத்திய செய்திகள் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஷகீலாவே தனது சமூக வலைதள பக்கத்தில் இதுபற்றி சில புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். தமிழக காங்கிரஸ் மனித உரிமை அணியில் இணைந்த அவர் உறுப்பினர் அட்டையும் பெற்றார்.

Actress shakeela joined this political party அரசியல் கட்சியில் இணைந்த ஷகீலா

Tags : Shakeela

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress shakeela joined this political party அரசியல் கட்சியில் இணைந்த ஷகீலா

People looking for online information on Shakeela will find this news story useful.