www.garudabazaar.com

நடிகை சனுஷாவின் வைரல் வீடியோ.. ''ஏன் தற்கொலைக்கு முயற்சி பண்ணேன் தெரியுமா..?".

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்கொலை முயற்சி குறித்து நடிகை சனுஷா வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

தற்கொலை எண்ணம் குறித்து நடிகை சனுஷா | Actress sanusha video on her suicidal thoughts goes viral

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி வருபவர் சனுஷா. இவர் பீமா, ரேனிகுன்டா, எத்தன், அலக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு சினிமாவில் நானி நடித்த ஜெர்சி திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

தற்கொலை எண்ணம் குறித்து நடிகை சனுஷா | Actress sanusha video on her suicidal thoughts goes viral

இந்நிலையில் தற்போது அவருக்கு ஏற்பட்ட தற்கொலை எண்ணம் குறித்து சனுஷா வீடியோ வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ''இந்த கொரோனா வைரஸ் சூழ்நிலையில் எனக்கு தொழில் ரீதியாகவும், மன ரீதியாகவும் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் உருவான அழுத்தத்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. ஒரு இருள் சூழ்ந்தது போல இருந்தது. அதனால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணினேன்''. 

ஆனால், பிறகு என் மீது அன்பு செலுத்துபவர்களுக்காக அந்த முயற்சியை கைவிட்டுவிட்டு, மருத்துவரை சந்தித்து, அலோசனைகள் பெற்றேன். என்னை போன்ற மனநிலைக்கு தள்ளப்பட்டால், உடனே டாக்டரை கண்டிப்பாக அலோசியுங்கள்'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

நடிகை சனுஷாவின் வைரல் வீடியோ.. ''ஏன் தற்கொலைக்கு முயற்சி பண்ணேன் தெரியுமா..?". வீடியோ

தற்கொலை எண்ணம் குறித்து நடிகை சனுஷா | Actress sanusha video on her suicidal thoughts goes viral

People looking for online information on Sanusha, Sanusha Suicide will find this news story useful.