www.garudabazaar.com

'அதிகாலையில் சேவலை எழுப்பி'.. யாருங்க அது.. இந்த ஓட்டம் ஓடுறாங்க.. நீங்களே பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி திரைப்படம் மூலம் அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்த சமந்தா, தெலுங்கில் 'Ye Maaya Chesave'படத்தில் நாகசைதன்யாவுடன் சேர்ந்து நடித்திருந்தார்.  விஜய் நடித்த தெறி, கத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

Actress samantharuth prabhu morning running video viral

முன்னணி நடிகர்களின் படத்திலும், முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடித்த சமந்தாவிற்கு தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருக்கின்றனர். தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்த பின்னர் அவரது கேரியர் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. திருமண வாழ்க்கையில் கணவரை பிரிந்தாலும், திரை துறையில் யாராலும் ஒளித்துவைக்க முடியாத வைரம் போல் ஜொலிக்கிறார்.

Actress samantharuth prabhu morning running video viral

தெலுங்கு, தமிழ், இந்தி, என தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க கூடிய சிறந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம், யசோதா, அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Actress samantharuth prabhu morning running video viral

 

மேக்கப் இல்லாத கீர்த்தி சுரேஷ்.. பார்த்து இருக்கீங்களா.. புகைப்படம் உள்ளே

ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டால் முன்னணி நடிகைகள் மார்க்கெட் குறைய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், சமந்தாவுக்கு இதுவே ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்துள்ளது. அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இவர் நடனம் ஆடி ஓ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

Actress samantharuth prabhu morning running video viral

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தாவுக்கு 17.4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இதனால் அவர் பதிவிடும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகிறது. தனது நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடும் சமந்தா, அண்மையில் தனது தோழிகளிடன் கோவா சென்றிருந்தார். அப்போது நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , பகிர அது வைரலானது.

வாவ்.. ஜி.வி.பிரகாஷின் "பேச்சுலர்".. பிரபல ஓடிடி-யில் வருது.. எப்போ? எதுல?

 

Actress samantharuth prabhu morning running video viral

அதேபோன்று ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர் எனர்ஜி, பாசிட்டிவ் லெவலுக்கு வாங்க என வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், அதிகாலையில் சமந்தா ரன்னிங் செல்லும் வீடியோ இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Actress samantharuth prabhu morning running video viral

People looking for online information on சமந்தா, பாணா காத்தாடி, Fans, Samantha, Samantharuth prabhu will find this news story useful.