www.garudabazaar.com

மைனா நந்தினி குழந்தையுடன் செம க்யூட் போட்டோஷூட்.. இணையத்தில் புகைப்படங்கள் பயங்கர வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மைனா நந்தினி பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

மைனா நந்தினி வைரல் புகைப்படம் | Actress myna nandhini latest photo with son goes viral

வென்னிலா கபடி குழு, வம்சம், கேடிபில்லா கிள்ளாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானவர் நந்தினி. இதை தொடர்ந்து இவர் சீரியல்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சரவணன் மீனாட்சி, பிரியமானவளே, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் இவர் நடித்துள்ளார். 

மைனா நந்தினி வைரல் புகைப்படம் | Actress myna nandhini latest photo with son goes viral

இந்நிலையில் தற்போது மைனா நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். அண்மையில் அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அவர் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். 

இந்த போட்டோஸை பார்த்த நெட்டிசன்ஸ் செம க்யூட் என கமன்ட் கொடுத்து வருவதுடன், இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

மைனா நந்தினி வைரல் புகைப்படம் | Actress myna nandhini latest photo with son goes viral

People looking for online information on Myna Nandhini will find this news story useful.