www.garudabazaar.com

BREAKING: பீஸ்ட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இந்த ஊர்லயா? போடு செம அப்டேட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

actor vijay beast movie 4th shedule shooting next update

இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

actor vijay beast movie 4th shedule shooting next update

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை, விஜய் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

actor vijay beast movie 4th shedule shooting next update

இதுவரை மூன்றுக்கட்ட படப்பிடிப்புகள் முடிந்தநிலையில் நான்காம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு டெல்லி செல்கிறது. அங்கு செப்டெம்பர் 1 முதல் 20 வரை படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்புடைய இணைப்புகள்

actor vijay beast movie 4th shedule shooting next update

People looking for online information on Beast, Nelson Dilipkumar, Pooja Hegde, Vijay will find this news story useful.