www.garudabazaar.com

தல அஜித் நடிக்கும் "வலிமை" படத்தில் இன்னொரு வில்லனா? வேற மாரியான தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

Actor THALA Ajithkumar Valimai Update regarding Villain

அதனைத்தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், வலிமை படம் உருவாகி உள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சாக நடந்து வருகிறது.

Actor THALA Ajithkumar Valimai Update regarding Villain

இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனையொட்டி வலிமை படத்தின் முன்னோட்டம் (Glimpse of Valimai) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் பற்றிய அடுத்த அப்டேட்டான அடுத்த சிங்கிள், டிரெய்லர்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வலிமை படத்தின் டப்பிங் கலைஞர் அலெக்ஸாண்டர் இன்ஸ்டாகிராமில் ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார், அதில் வலிமை படத்தின் வில்லன் கார்த்திகேயாவுக்கு தான் குரல் கொடுக்கவில்லை என்றும், மற்றொரு வில்லனுக்கே தான் குரல் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

Actor THALA Ajithkumar Valimai Update regarding Villain

இதனால் அந்த மற்றொரு வில்லன் யார் என்பதே தல ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor THALA Ajithkumar Valimai Update regarding Villain

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Valimai will find this news story useful.