www.garudabazaar.com

சூரரைப் போற்று - மக்கள் விமர்சனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு அளித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மரண மாஸ் படத்தை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர். விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.

actor surya's Soorarai potru public review சூரரைப் போற்று - மக்கள் விமர்சனம்

இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் சூரரைப் போற்று படத்திற்கு முக்கிய இடம் உண்டு. ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் படத்தைப் பற்றிஎன்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களே விமர்சனம் செய்துள்ளனர். அவர்கள் முகத்தில் இருக்கும் நிறைவும், பூரிப்புமே படத்திற்கு பெரிய விருது என்பதில் மாற்று கருத்தில்லை.

சூரரைப் போற்று - மக்கள் விமர்சனம் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

actor surya's Soorarai potru public review சூரரைப் போற்று - மக்கள் விமர்சனம்

People looking for online information on Review, Soorarai Pottru Tamil will find this news story useful.