LATEST: வருமான வரிக்கு வட்டி விலக்கு விவகாரம்: நடிகர் சூர்யா தரப்பு விளக்கம்.
முகப்பு > சினிமா செய்திகள்2010ஆம் ஆண்டு அக்டோபரில் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது.
இச்சோதனைக்குப் பின்னர், 2007 - 2008 & 2008- 2009 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரியாக சுமார் 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரியை சூர்யா செலுத்த வேண்டும் என வருமான வரித் துறை ஆணையிட்டது. அதில் இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை சூர்யாவுக்கு அறிவுறுத்தியது.
இதனை எதிர்த்து சூர்யா தரப்பில் வருமான வரி தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. ஆனால், வருமான வரியை வட்டியுடன் செலுத்த வேண்டுமென வருமான வரி தீர்ப்பாயத்திலும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டில் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு இன்று (17.08.2021) விசாரனைக்கு வந்ததில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, நடிகர் சூர்யாவின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு பற்றி சூர்யா தரப்பு சார்பில் ராஜசேகர் பாண்டியன் விளக்கமளித்துள்ளார். அதில் வரியும், வரிக்கான வட்டியும் முறையாக செலுத்தி வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். இன்றைய நாள் வரை நாங்கள் எந்த வரி பாக்கியும் வைக்கவில்லை, வழக்கானது வருமான வரிக்கான வட்டியை திரும்ப பெறுவதற்கானது மட்டுமே. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளோம் என விளக்கம் அளித்துள்ளார்.
ITax and Interest there on were paid and adjusted in totality with absolute cooperation, as on today there are no dues payable from our side! The dispute is only regarding refund of Interest by department! Appeal will be preferred on receipt and perusal of the original order. 🙏🏼 https://t.co/woIVg0c4Km
— Rajsekar Pandian (@rajsekarpandian) August 17, 2021
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Latest Update On Suriya's Case Seeking Tax Exemption - Official Word Out
- Actor Suriya's Words About Late Actor Vivek's Upcoming Show Wins Hearts - In Case You Missed
- Breaking: After Suriya, It Is Karthi For This Soorarai Pottru Fame
- Actress Radhika Coffee With Suriya In The Morning Viral Pics
- Actor Suriya’s Latest Pics Having Coffee With This Popular Tamil Actress Are Going Viral Ft Radikaa Sarathkumar
- Sivakarthikeyan's DON Villain Vinay To Turn Villain For This Much-awaited Tamil Film Ft Suriya, Arun Vijay
- Actor Thanks To Suriya Jyothika 2d Entertainments
- 2D Entertainment’s Coproducer Rajsekar’s Official Statement On Suriya’s Soorarai Pottru Hindi Remake Controversy
- Suriya 2D Entertainment 4 Movies Amazon OTT Release Massive
- MASSIVE: Suriya Announces Release Dates Of Four Movies; Direct OTT Release On Popular Platform
- Suriya's Jai Bhim To Release On This Popular OTT Platform On November 2021; Prime Video
- Suriya Movie Releasing Ott Amazon Prime Again
தொடர்புடைய இணைப்புகள்
- Vera Level Motivational Speech 💥
- அடுத்தடுத்து OTT -யில் வெளியாகும் சூர்யா படங்கள்! பிரச்சனை என்ன? - அனல் பறந்த காரசார விவாதம்!
- Yogi Babu: எப்படி என்ன மாறியே புடிச்சிட்டீங்க 🤣 Navarasa Sakthivel Jolly Interview
- 😍VIDEO: Vidyu Raman-க்கு கொடுத்த Surprise Bridal Shower Party | Gitanjali Selvaraghavan
- அடேங்கப்பா! NAVARASA படத்துல இதெல்லாம் கவனிச்சீங்களா? | Suriya | Vijay Sethupathi | Yogi Babu | GVM
- ஸ்டாலின், அஜித்.. அடுத்து விஜய், சூர்யா.. வேற மாறி மிரளவைக்கும் Rubiks சுட்டீஸ் Sai Siddarth&Darshan
- Shruthika-வுடன் புது BMW-ல பொண்ணு 💞 பாக்க போன Nikki - A FUN RIDE Not To MISS ❤️
- Phone-ல Shoot பண்ண Song-ஆ இது.. 🔥 Mass காட்டிய Surya Fans 😍
- சின்ன பசங்களின் அயன் பட ரீமேக்..அசந்து போன சூர்யா REAL Vs REEL | Suriya | AYAN | Kerala Boys | Viral
- அப்பா படத்துல ஆச பட்டது நவரசால நடந்துருச்சு... - Atharvaa Opens Up | Thunintha Pin |Navarasa
- Suriya Jyothika Pair 😍
- Nadipin Nayagan Suriya 🔥