ரஜினிகாந்த்-ன் திருமண மண்டப வரி விவகாரம்... உயர்நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா மண்டபம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள தனது ராகவேந்திர திருமண மண்டபத்தின் சொத்து வரி விவகாரத்தில், வரி விலக்கு கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நிதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக கண்டனம் தெரிவித்தார். இதை தொடர்ந்து, அபராதம் விதித்து, வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து ரஜினிகாந்த் தரப்பில், வழக்கை திரும்ப பெறுவதற்கான அனுமதி கேட்கப்பட, நீதிபதி அதற்கு அனுமதி அளித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Here’s Why Rajinikanth Withdraws His Petition From Madras High Court
- Sathyaraj Turned Down Sivaji And Endhiran Opposite Rajinikanth
- Singer SPB’s Last Photoshoot Video Goes Viral Ft Rajinikanth And Kamal Haasan’s Hit Song Engeyum Eppothum
- Rajinikanth Pays Condolences To Singer SP Balasubrahmanyam In An Emotional Video | பாடகர் எஸ்பிபி குறித்து ரஜினிகாந்த் பகிர்ந்த உருக்கமான வீடியோ
- Rajinikanth Condoles SP Balasubrahmanyam Death In Emotional Video
- Deepika Padukone Childhood Picture Ft Rajinikanth Heroine
- ரஜினி எமோஷனல் ஆடியோ | Superstar Rajinikanth Emotional Audi Praying For Fan In Hospital
- Rajinikanth's 2.0 Unseen Video Climax Scene Vfx Breakdown
- ரஜினியின் அண்ணாத்த பட தகவல் | Exclusive Update On Rajinikanth Siruthai Siva Nayanthara's Annaatthe
- Major Breaking Updates From Rajinikanth's Annaatthe Ft Siruthai Siva
- Raghava Lawrence Places CM Candidate Request Before Superstar Rajinikanth
- Superstar Rajinikanth Throwback Photo With Friends
தொடர்புடைய இணைப்புகள்
- SPB Sir என்கிட்ட கடைசியா சொன்ன அந்த ஒரு விஷயம்..- கலங்கிய Lyricist Viveka | Annaatthe Untold Secrets
- SPB-காக நடுரோட்ல ஓடிவந்த பெண்; நடந்தது என்ன? கண்கலங்கிய Ambulance Driver பேட்டி!
- என் குரலுக்கு இறுதி வணக்கம் - Rajinikanth Emotional Speech | #RIPSPB
- Phone செய்த Rajini, முதன் முதலில் மன்றம் ஆரம்பித்த மதுரை முத்துமணி என்னாச்சு?
- "KS Ravikumar, Rajini Sir-அ அடிக்கலயே தவிர எல்லாமே பண்ணிட்டாருனு.."- Raja Raveendar's Untold Stories
- ആരാധകന് ആശ്വാസമായി Rajnikanth-ൻ്റെ വാക്കുകൾ | TK
- Rajini Hospital-ல் இருக்கும் தன் ரசிகனுக்கு தைரியம் சொல்லும் Audio | Murali, Mumbai
- OMG😱 மிரண்டு போன VJ Agni - Magician Vignesh's Goosebumps Magic Tricks!🔥
- OMG! என்ன ஒரு அசத்தல் திறமையாளர் | Roadside Talented Musician | Rajinikanth, Thalapathy Vijay Songs
- எங்களோட Teacher இவங்க தான், Kamal, Rahman, Madhavan, Lawrence, Karthi, Nivin, Mahesh Babu, Vivek, DD
- Dhanush Sir-காக தான் அந்த கதை பண்ணேன், But NO சொல்லிட்டாரு - Vasanthabalan Breaks Untold Stories
- Shobana😍 Vs VJ Nikki🤣 Funny Barathanatiyam Expressions! Deadly Task🔥Laughter Ride Interview!
உயர்நீதிமன்றத்தில் ரஜினி முடிவு | Actor rajinikanth's decision in highcourt regarding ragavendra mandapam
People looking for online information on Highcourt, Ragavendra Kalyana Mandapam, Rajinikanth will find this news story useful.