ஜெய் நடிக்கும் ஆக்சன் திரில்லர் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெய் ஹீரோவாக நடித்து வருகிற டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் 'கேப்மாரி'. இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா, அதுல்யா ரவி ஆகியோர் நடிக்கின்றனர்.

Actor Jai's Action Thriller Movie title is Yennithuniga

பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கும் இந்த படத்தில் சத்யன், தேவதர்ஷினி, விவிங்ஸ்டன், பவர் ஸ்டார், சித்தார்த் விபின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இந்த படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஜீவன் இந்த பாடலுக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இதனையடுத்து ஜெய் நடிக்கும் படத்தை எஸ்.கே.வெற்றிச்செல்வன் இயக்குகிறார். சாம்.சிஎஸ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை ரெயின் ஆஃப் ஆரோஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பாக சுரேஷ் சுப்ரமணியன் தயாரிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு எண்ணித்துணிக என்று பெயரிடப்பட்டுள்ளது.