www.garudabazaar.com

LATEST : தனுஷ் பட இயக்குநர் சொல்லிய வாவ் தகவல்..!! - தமிழில் சையின்ஸ் ஃபிக்‌ஷன் ப்ராஜக்ட்...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் படத்தின் இயக்குநர் தனது அடுத்த படம் குறித்து மாஸ் தகவல்களை தெரிவித்துள்ளார். 

தனுஷ் பட இயக்குநர் புதிய அறிவிப்பு | Actor Dhanush's D43 Director Karthick Naren opens on his next sci-fi film

தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதை தொடர்ந்து இந்த ஆண்டு இவரது இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் மாஃபியா படத்தை இயக்கினார். தற்போது இவர் தனுஷ் நடிக்கும் அவரின் 43-வது படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது.

தனுஷ் பட இயக்குநர் புதிய அறிவிப்பு | Actor Dhanush's D43 Director Karthick Naren opens on his next sci-fi film

இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் நரேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தமிழில் எப்போது ஒரு சையின்ஸ் ஃபிக்‌ஷன் படம் பண்ண போகிறீர்கள் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கார்த்திக் நரேன், ''சையின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளேன். மிக விரைவில்.'' என பதிலளித்துள்ளார்.  

தொடர்புடைய இணைப்புகள்

தனுஷ் பட இயக்குநர் புதிய அறிவிப்பு | Actor Dhanush's D43 Director Karthick Naren opens on his next sci-fi film

People looking for online information on Dhanush, Karthick Naren will find this news story useful.