www.garudabazaar.com

'200 கிலோமீட்டர் நடந்தே வந்த ரசிகர்.. நேரில் சந்தித்த பிரபல ஹீரோ. என்ன செய்தார் தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தன்னை பார்க்க நடந்தே வந்த ரசிகரை நேரில் பார்த்து பிரபல ஹீரோ அசத்தலாக வாழ்த்தியுள்ளார். 

ரசிகரை சந்தித்த அல்லு அர்ஜுன் | Actor allu arjun meets his fan who walked 200 kms

தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவரது நடனத்திற்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான அல வைக்குந்த புரமளோ என்கிற படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. மேலும் இதில் பாடல்களும் வைரல் அடித்தன. 

ரசிகரை சந்தித்த அல்லு அர்ஜுன் | Actor allu arjun meets his fan who walked 200 kms

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனை சந்திக்க அவரது ரசிகர் ஒருவர் 200 கிலோமீட்டர் நடந்தே வந்துள்ளார். ஆந்திர மாநிலம் குட்டூரில் மாச்சேர்லா என்கிற கிராமத்தைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், 200 கிலோமீட்டர் நடந்தே பயணம் செய்து, ஹைதராபாத் வந்துள்ளார். இதையடுத்து அவரை நேரில் சந்தித்த அல்லு அர்ஜுனை அவருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்தியதோடு, அவருக்கு ஒரு மரக்கன்றையும் பரிசாக வழங்கி அசத்தியுள்ளார். இதை தொடர்ந்து அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

ரசிகரை சந்தித்த அல்லு அர்ஜுன் | Actor allu arjun meets his fan who walked 200 kms

 

ரசிகரை சந்தித்த அல்லு அர்ஜுன் | Actor allu arjun meets his fan who walked 200 kms

People looking for online information on Allu Arjun, Allu Arjun Fan will find this news story useful.