www.garudabazaar.com

Official : அல்லு அர்ஜூனுக்கு வில்லனாகிறாரா மாதவன் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'அல வைக்குந்தபுரமுலோ' படத்தின் வெற்றிக்கு பிறகு ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன் 'புஷ்பா' படத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

Actor Madhavan clarifies the news about Allu Arjun's Pushpa | அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் குறித்த செய்திக்கு மாதவன் விளக்கம்

இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தேவி ஸ்ரீபிரசாத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் வில்லனாக முதலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அவரால் நடிக்க முடியாமல் போகவே அவருக்கு பதிலாக வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கவிருப்பதாக தெரிவித்திருந்தோம். இந்நிலையில் சமீபத்தில் மாதவன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் பரவியது. அதனை பகிர்ந்த மாதவன், அந்த தகவல் பொய்யானவை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Madhavan clarifies the news about Allu Arjun's Pushpa | அல்லு அர்ஜூனின் புஷ்பா படம் குறித்த செய்திக்கு மாதவன் விளக்கம்

People looking for online information on Allu Arjun, Madhavan, Pushpa will find this news story useful.