www.garudabazaar.com

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தனுஷ் நடித்த புதிய படம்! வெளியான கலர்ஃபுல் MOTION POSTER! ரிலீஸ் தேதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஞ்சனா (அம்பிகாபதி) படத்தின் மூலம் நடிகர் தனுஷை 2013 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ஆனந்த் எல்.ராய்.

Aanand L Rai unveils character motion posters for Atrangi

இவர் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடித்துள்ள படம் அத்ரங்கி ரே. நடிகை சாரா அலிகான், நடிகர் அக்ஷய் குமார் தனுஷடன் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை டி-சீரிஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், கலர் யெல்லோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. மதுரை மற்றும் வட இந்திய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. 

Aanand L Rai unveils character motion posters for Atrangi

Aanand L Rai unveils character motion posters for Atrangi

இந்நிலையில், ‘அத்ரங்கி ரே’ படம் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் நாள் கிறிஸ்மஸ் பாண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. தமிழிலும் இந்த படத்திற்கு தனுஷ் டப்பிங் பேசியுள்ளதால் தமிழிலும் வெளியாக வாய்ப்பு உள்ளது. தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Aanand L Rai unveils character motion posters for Atrangi

மேலும் இந்த படத்தின் டிரெய்லர் நாளை (24.11.2021) வெளியாக உள்ளது. 

Aanand L Rai unveils character motion posters for Atrangi

தொடர்புடைய இணைப்புகள்

Aanand L Rai unveils character motion posters for Atrangi

People looking for online information on Atrangi Re, Dhanush will find this news story useful.