தப்பு தண்டா - அருண் விஜய்யின் 'தடம்' படத்திலிருந்து வெளியான வீடியோ பாடல் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'தடையற தாக்க' படத்துக்கு பிறகு இயக்குநர் மகிழ் திருமேணி - அருண் விஜய் இணைந்துள்ள படம் 'தடம்'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.

Thappu Thanda song released from Arun vijay's Thadam Movie

மேலும் வித்யா பிரதீப், யோகி பாபு ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜ் இசையமைத்துள்ளார்.

இந்த படம் மார்ச் 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து தப்பு தண்டா என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஏக்நாத் எழுத , மகாலிங்கம், அருண்ராஜ், ரோஹித் ஆகியோர் பாடியுள்ளனர்.

தப்பு தண்டா - அருண் விஜய்யின் 'தடம்' படத்திலிருந்து வெளியான வீடியோ பாடல் இதோ! வீடியோ