இந்த சூப்பர் ஹிட் ஹாலிவுட் படத்தை கையிலெடுக்கும் 'கஜினி' நடிகர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் மிகவும் முக்கியமானது 'ஃபாரஸ்ட் கம்ப்'. 1994 ஆம் ஆண்டு வெளியான ரசிகர்களால் பெரிததும் வரவேற்பை பெற்றது.

Aamir Khan will act in Lal Singh Chaddha remake of Forest Gump

இந்நிலையில் இந்த படத்தை தழுவி ஆமிர்கான் நடிப்பில் ஒரு படம் உருவாகிறது. 'லால் சிங் சத்தா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை அத்வைத் சந்தன் இயக்குகிறார்.

இந்த படத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் இந்த படத்தை 18 மோஷன் பிகசர்ஸ் உடன் ஆமிர்கான் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஆமிர்கான் இறுதியாக அமிதாப் பச்சனுடன் இணைந்து தக்ஸ் ஆப் ஹிந்தூஸ்தான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருந்தது.