'33 வயது இளம் கோடீஸ்வரர் பதிவிட்ட போட்டோ'... 'இனி அவர் என்னோட பாய் பிரண்ட் மட்டும் இல்ல'... வெளியான அதிரடி பதிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Jan 01, 2021 04:14 PM

அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயது இளம் கோடீஸ்வரர் தான் Jonathan Van Ness. இவர் நடிகர், எழுத்தாளர், தொலைக்காட்சி பிரபலம் எனப் பன்முகத்தன்மையோடு வலம் வருபவர். இவரின் சொத்து மதிப்பு 2020ன் படி 5 மில்லியன் டாலர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்குத் திருமணம் முடிந்துவிட்டதாக அவர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Jonathan Van Ness reveals he married his \'best friend\' in 2020

அதில், தன்னுடைய நீண்ட நாள் ஆண் நண்பரைத் திருமணம் செய்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். தன்னுடைய பதிவில், ''இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டில் எனது அன்பான கூட்டாளியைக் கண்டுபிடித்து விட்டேன். வரும் நாட்களில் நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்'' எனத் தனது பதிவில் Jonathan Van Ness தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Jonathan Van Ness reveals he married his 'best friend' in 2020 | World News.