‘கொரோனா’ பாதித்த பெண்ணுக்கு ‘பிறந்த குழந்தை!’.. அடுத்த 30 மணி நேரத்துக்குள் ‘தெரியவந்த’ பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Feb 05, 2020 08:21 PM

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

baby tests positive for coronavirus 30 hours after birth

சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ்,  உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானை பாதித்துள்ளதோடு 493க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வுஹான் நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு பிறந்த குழந்தைக்கு, பிறந்து 30 மணிநேரம் கழித்து கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tags : #CORONAVIRUSOUTBREAK