'மக்களே கவலை வேண்டாம்'... 'மின் கட்டணம் செலுத்த இந்த தேதி வரை கால அவகாசம்'... தமிழக அரசு அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 26, 2021 09:10 PM

மின்கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் அதனை நீட்டித்துள்ளது மின்வாரியம்.

TN Govt extends deadline for bill payments

தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள்  31.05.2021 வரை மின் துண்டிப்பு/மறு இணைப்புக் கட்டணமின்றி கால நீட்டிப்பு வழங்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தாழ்வழுத்த மின்கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையைச் செலுத்த அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

TN Govt extends deadline for bill payments

ஏப்ரல் மாத மின்கட்டணத்தைச் செலுத்தாமல் உள்ள உயர் மின்னழுத்த மின் இணைப்புகளுக்குத் தாமதக் கட்டணத்துடன் நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறு மாறும் குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்புத் தொகை செலுத்த ஜூன் 15 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Tags : #EB BILL

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TN Govt extends deadline for bill payments | Tamil Nadu News.